தீண்டலின் தாகம் ..
சமையலறையின் அந்தச் சிறிய வெளிச்சத்தில், மீரா ரகுவின் சட்டையின் பொத்தானைப் பற்றிக் கொண்டிருந்த விதம், அவனது நெஞ்சுக்குள் ஒரு பெரும் புயலை உருவாக்கியிருந்தது. ரகுவின் மூச்சுக்காற்று சூடாக அவளது நெற்றியில் பட்டது. மீரா மெல்லத் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளது கண்களில் இருந்த அந்த ஏக்கம், ஒரு தங்கைக்கானது அல்ல என்பதை ரகுவின் ஆள்மனம் உணர்ந்தது.

Show your support
Recent Supporters




















Write a comment ...