நிழல் யுத்தம் ...
தர்மலிங்கம் பெரியவர் சென்ற பிறகு, அந்த வீட்டின் அமைதி ஒரு இடுகாட்டின் அமைதியைப் போல ரகுவை அச்சுறுத்தியது. மீரா அப்படியே சுவரோரம் அமர்ந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவளது அழுகுரல் ரகுவின் இதயத்தில் ஈட்டியால் குத்துவது போல இருந்தது.

Show your support
Recent Supporters




















Write a comment ...