கறைபடியும் நிலவு ..
மாப்பிள்ளை வீட்டார் சென்ற பிறகு, அந்த வீட்டின் சுவர்களுக்குள் ஒருவிதமான அச்சம் குடியேறியிருந்தது. வெளியே பெய்த மழையின் சத்தம் ஓய்ந்திருந்தாலும், ஊருக்குள் எழப்போகும் சலசலப்பு ரகுவின் காதுகளில் இப்போதே ஒலிக்கத் தொடங்கியது.

Show your support
Recent Supporters




















Write a comment ...