வேட்டையாடப்படும் நிழல்கள்
விடியற்காலை மூன்று மணி. லாட்ஜின் ஜன்னல் வழியாகத் தெரிந்த தெருவிளக்கின் வெளிச்சம் அறையில் ஊடுருவிக்கொண்டிருந்தது. ரகுவிற்குத் தூக்கம் வரவில்லை. அந்தப் போலீஸ்காரரின் பார்வையும், தர்மலிங்கம் பெரியவரின் ஆட்கள் இந்த ஊரில் இருக்கலாம் என்ற சந்தேகமும் அவனது தூக்கத்தைப் பறித்திருந்தன.

Show your support
Recent Supporters




















Write a comment ...