எழுத்தாளர்: DELTA MAINDAN
கல்லூரியின் அந்த நீண்ட தாழ்வாரத்தில் கற்பகம் டீச்சர் நடந்து வந்தாலே, மாணவர்கள் கிடுகிடுவென நடுங்குவார்கள். அவளது அந்த 'டக் டக்' என்ற செருப்பு சத்தம் கேட்டாலே ஹாலில் நிசப்தம் நிலவும். கற்பகம் டீச்சருக்கு வயது முப்பத்தைந்து இருக்கும். ஒரு தேர்ந்த சிற்பி செதுக்கிய சிலையைப் போன்ற உடல்வாகு.

Show your support
Recent Supporters




















Write a comment ...