கார்த்திக் கிளம்பிச் சென்ற சில மணிநேரங்களில் கௌதம் வீட்டிற்கு வந்தான். அர்ச்சனா அவசரமாகத் தன் கலைந்த கூந்தலைச் சரிசெய்து, முகத்தைக் கழுவிவிட்டு இயல்பாக இருக்க முயன்றாள். ஆனால் அவளது உடலில் இன்னும் கார்த்திக்கின் முரட்டுத்தனமான தீண்டல்களின் தடம் அப்படியே இருப்பது போல அவளுக்குத் தோன்றியது.
"என்ன அர்ச்சனா, முகம் ஒரு மாதிரியா இருக்கு? உடம்புக்கு எதுவும் முடியலையா?" என்று கௌதம் அக்கறையுடன் கேட்டான். அவனது அந்தக் கேள்வியில் இருந்த அந்தப் அப்பாவித்தனம் அர்ச்சனாவின் நெஞ்சில் ஒரு முள்ளாகக் குத்தியது.





















Write a comment ...