மறுநாள் மாலை. கார்த்திக் சொன்னது போலவே அர்ச்சனாவின் வீட்டிற்கு வந்திருந்தான். கௌதம் சோபாவில் அமர்ந்து தனது லேப்டாப்பில் ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இருந்தான். அர்ச்சனா டீ போடுவதற்காகச் சமையலறைக்குச் சென்றாள். கார்த்திக் துணிச்சலாகச் சமையலறைக்குள் நுழைந்தான்.
"கௌதம்... ஒரு அஞ்சு நிமிஷம், அர்ச்சனா கிட்ட அந்தப் பழைய காலேஜ் போட்டோஸ் பத்தி கேட்டுட்டு வர்றேன்," என்று கௌதமிடம் சத்தமாகச் சொல்லிவிட்டு உள்ளே வந்தான். கௌதம் லேப்டாப்பைத் தட்டியபடி, "சரிடா... அப்படியே எனக்கும் ஒரு டீ சொல்லு," என்று சாதாரணமாகக் கூறினான்.





















Write a comment ...