அடுத்த வாரம் கார்த்திக் ஒரு புதிய திட்டத்தோடு வந்தான். "கௌதம், நாம எல்லாரும் ஒரு டூ டேஸ் மகாபலிபுரம் பக்கம் ஒரு பிரைவேட் ரிசார்ட்டுக்குப் போறோம். அர்ச்சனாவுக்கும் கொஞ்சம் சேஞ்ச் ஆஃப் மைண்ட் வேணும்ல," என்று அதிகாரமாகச் சொன்னான். கௌதமிற்கு விருப்பம் இல்லையென்றாலும், கார்த்திக்கை எதிர்க்கும் துணிவு அவனுக்கு இப்போது துளியும் இல்லை.
அர்ச்சனா தனது கௌரவமான நடுத்தரக் குடும்பப் பெண் என்ற பிம்பத்தை முழுவதுமாகத் துறந்துவிட்டாள். அவள் இப்போது கார்த்திக்கிற்குப் பிடித்தமான கவர்ச்சியான உடைகளை அணியத் தொடங்கியிருந்தாள். கார்த்திக்கின் கார் மகாபலிபுரத்தை நோக்கிப் பறந்தது. பின் சீட்டில் கௌதம் ஒரு அனாதையைப் போல அமர்ந்திருக்க, முன் சீட்டில் அர்ச்சனா கார்த்திக்கிற்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்தாள்.




















Write a comment ...