மறுநாள் காலை விடிந்தது. கமல் தனது அலுவலக வேலையாகச் சென்னை வரை செல்ல வேண்டியிருந்தது. "சுந்தர், ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. இன்னைக்கு நைட்டு வரதுக்கே லேட் ஆகும். பிரியாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க," என்று சொல்லிவிட்டு கமல் கிளம்பினான். சுந்தர் மனதிற்குள் ஒரு விசித்திரமான மகிழ்ச்சி பொங்கியது. அந்தப் பெரிய வீட்டில் இன்று அவனும் பிரியாவும் மட்டுமே.
பிரியா அன்று காலை ஒரு மெல்லிய பருத்திப் புடவை அணிந்திருந்தாள். அவள் குளித்துவிட்டு வந்திருந்ததால், அவளது கூந்தலிலிருந்து சொட்டிய நீர் துளிகள் அவளது முதுகின் வழியாகப் புடவையை நனைத்துக் கொண்டிருந்தன. சுந்தர் ஹாலில் அமர்ந்து செய்தித்தாளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனது கண்கள் பிரியாவையே பின் தொடர்ந்தன. பிரியா டைனிங் டேபிளில் டிபன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.




















Write a comment ...