!
அன்று மாலை வானம் கருமேகங்களால் சூழப்பட்டு, பலத்த மழை பெய்யத் தொடங்கியது. கமல் ஊரிலிருந்து திரும்ப இன்னும் ஒரு நாள் ஆகும் என்று தகவல் வந்திருந்தது. அந்தப் பெரிய பங்களாவில் மழையின் ஓசையைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை. பிரியா ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியில் ஒரு பழைய காதல் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

Show your support
Recent Supporters




















Write a comment ...