DELTA MAINDAN,
சரவணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவனது நெருங்கிய நண்பனின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். நண்பனின் அக்கா அகிலா, பார்ப்பதற்குச் சிவப்பாக, செதுக்கிய சிலை போன்ற பேரழகுடன் இருப்பாள். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில், மன அமைதிக்காக அவ்வப்போது தன் தாய் வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் தங்கிவிட்டுச் செல்வாள். அவளது அந்த அமைதியான தேகமும், சோகம் கலந்த பார்வையும் சரவணனின் மனதிற்குள் ஒரு ரகசிய ஈர்ப்பை எப்போதோ விதைத்திருந்தது.

Show your support
Recent Supporters



















Write a comment ...