உண்மை கதை பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அசோக்கும் காவ்யாவும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மட்டுமல்ல, சிறுவயது முதலே பிரிக்க முடியாத உயிர் நண்பர்கள். விவரம் தெரியாத சின்ன வயதில் ஒன்றாக விளையாடுவது, ஒரே தட்டில் சாப்பிடுவது, சில நேரங்களில் ஒரே படுக்கையில் கட்டிப்பிடித்துத் தூங்குவது என எந்தவொரு ஒளிவுமறைவும் இல்லாமல் வளர்ந்தவர்கள். ஆனால், நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, வருடங்கள் உருண்டோடியபோது காலம் அவர்களுக்குள் ஒரு பெரிய மாற்றத்தை விதைத்தது.

Show your support
Recent Supporters



















Write a comment ...